மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் குறைந்து 17,267புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: