×

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 4,900 அடியாக குறைந்துள்ளது. 7,700 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நீர்வரத்து குறைந்ததால் 4,900  கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 


Tags : Karnataka ,Tamil Nadu , Reduction of water release from Karnataka dams to Tamil Nadu
× RELATED கர்நாடக மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து: மாநில அரசு அறிவிப்பு