உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 700 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழிலகம் வழக்கத்தில் கலசமஹாலில், 200 சதுர அடி பரப்பரவில் ஆணையம் தற்போது செயல்பட்டு வருகிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: