தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ் விடுத்துள்ளது. நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

Related Stories: