×

செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு : மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்!!

சென்னை : சென்னை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.


Tags : CM Stalin , செம்மஞ்சேரி
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் குணமடைய தலைவர்கள் வாழ்த்து