×

11 நாட்களுக்கு பிறகு தி.மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாள் பிரகாசித்தது. இந்த ஆண்டுக்கான மகா தீபம் இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மலை உச்சியிலிருந்து மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடந்தது.Tags : Great Deepa , திருவண்ணாமலை
× RELATED தி. மலை திருவிழா : மகா தீபதற்கான...