×

4வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!!

தேனி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 4வது முறையாக 142 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 4,875 கன அடியாக உள்ளது: தமிழக பகுதிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றம்.

Tags : Mulla Periaru dam , முல்லை பெரியாறு அணை
× RELATED முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்...