×

கனமழை காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை!!

சென்னை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் மட்டும் விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு..

நெல்லை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
தேனி
கடலூர்
நீலகிரி
ராமநாதபுரம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்

தூத்துக்குடி
திருவள்ளூர்
மதுரை
திண்டுக்கல்
சிவகங்கை


Tags : Tamil Nadu , குமரி கடல்
× RELATED தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில்...