×

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு

சென்னை : வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும்  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Bank Sea , வானிலை ஆய்வு மையம்
× RELATED இன்று கிராம சபை கூட்டம் ரத்து