×

டிவிட்டர் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகல்

வாஷிங்க்டன்: பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலக உள்ளார். 16 ஆண்டுகள் டிவிட்டரின் துணைத் தலைவர், சி.இ.ஓ. மற்றும் நிர்வாக தலைவராக இருந்த ஜாக் டோர்சி தான் விலக்குவதற்கான சரியான நேரம் இதுதான் என அறிவித்துள்ளார்.   


Tags : Twitter ,CEO ,Jack Dorsey , Twitter CEO Jack Dorsey resigns
× RELATED என்னை பற்றி ட்விட்டரில் விமர்சித்த...