ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரசால் அதிகளவில் அபாயம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு, வெளிமாநில பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை வசதி சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More