×

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

ஜப்பான்: ஜப்பானில் ஹோன்ஷூ பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

Tags : Japan , 6.5 magnitude earthquake shakes Japan
× RELATED ஜப்பானில் உள்ள நேதாஜி அஸ்தியை கொண்டு வர வேண்டும்: மகள் கோரிக்கை