×

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: ரயில்வே துறை அறிவுறுத்தல்

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரபூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Tags : Do not trust intermediaries who claim to be employed in the railways: Railway Department instruction
× RELATED பணியாளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கு...