×

வாழப்பாடி அருகே கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம்: வாழப்பாடி அருகே பெரியகவுண்டபுரத்தில் கிணற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குடிபோதையில் கிணற்றில் குளித்த இளைஞர் கிருஷ்ணன் (29) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Tags : Youth drowns after bathing in well near Vazhappadi
× RELATED தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில்...