ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு அறிவுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் டைடெல்ட்டா வகை கொரோனா மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: