×

கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி: தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dutututbudi district ,Thiruvallur , Holidays for schools and colleges in Tiruvallur and Thoothukudi districts tomorrow (Nov. 30) due to heavy rains
× RELATED நாளைய மின்தடை