கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More