நீலகிரியில் குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமித்த சிறுவனுக்கு கல்வி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? : ஐகோர்ட் கேள்வி

சென்னை: நீலகிரியில் குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமித்த சிறுவனுக்கு கல்வி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரியில் குலதெய்வ கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சிவம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories:

More