சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மருத்துவ முகாமில் உள்ள மக்களுக்கு மருத்துவ பொருட்களை முதல்வர் வழங்கினார். மழை பாதிப்புகளால் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: