தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலம் 700 ஏக்கர் மீட்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலம் 700 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. சில்லத்தூரில் 700 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டதை அடுத்து இன்று பொது நல ஏலம் விடப்பட்டது.

Related Stories:

More