எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலோ சென், சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: