வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் கூறினார். 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் எந்த வகை கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும் என கூறினார். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மறுப்பதாக வெளியான தகவல் கவலை தருகிறது என கூறினார்.

Related Stories: