வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது என்? .: ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்காதது என்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 700 விவசாயிகள் உயிரிழக்க யார் காரணம். மேலும் வேளாண் சட்டங்களை விவாதமின்றி நிறைவேற்றிவிட்டு தற்போது வாபஸ் பெறுவது என்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: