எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Related Stories: