தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தயார் நிலையில் இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

More