முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் பாஸ்கரன் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: