3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல்

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. : 3 வேளாண் சட்டங்களை ரத்து மசோதா மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: