உருமாறிய ஒமைக்ரான் வைரஸை 12 மணி நேரத்தில் கண்டறியும் அதிநவீன வசதி: தமிழகத்தில் 12 ஆய்வகங்களில் பரிசோதனை

சென்னை: உருமாறிய ஒமைக்ரான் வைரஸை 12 மணி நேரத்தில் கண்டறியும் அதிநவீன வசதியை அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை  உட்பட 4  நகரங்களில் அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டேக்பாத் கிட் மூலம் 12 ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மரபணு பகுப்பாய்வு முறையில் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: