போராட்டத்தில் இறந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற திமுக கோரிக்கை

டெல்லி: போராட்டத்தில் இறந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற திமுக கோரிக்கை விடுத்துள்ளது. மக்களவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

Related Stories:

More