ஒமைக்ரான் வைரஸ்: 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு கூடுதல் கண்காணிப்பு, நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்: தமிழக அரசு

சென்னை: ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர், நியூசிலாந்து, ஜிப்பாப்வே-யிலிருந்து வருபவர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. போட்ஸ்வானா, இஸ்ரேலில் இருந்து வருபவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கூறியுள்ளது. 8-ம் நாள் மீண்டும் பரிசோதனை செய்து நெகடிவ் என முடிவு வந்தால் தனிமைப்படுத்தல் தொடராது என கூறியுள்ளது. ஒரு வேளை கொரோனா உறுதியானால் மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிவோதனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

More