75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் போது தற்போதைய கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் போது தற்போதைய கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டியளித்தார். இந்தியா 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 75-வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்பாக நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories:

More