சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சிபிசிஐடி போலீஸ் சோதனை

சென்னை: சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சிபிசிஐடி போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை போலீஸ் திறந்துள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியில் ரகசிய அறை உள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: