கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ரூ.70 முதல் ரூ.75 வரை உயர்வு!!

சென்னை : கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ரூ.70 முதல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து பிரச்னை, பெட்ரோல் விலை ஏற்றம், மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைவால் விலை உயர்வு என வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 ஆக  இருந்த நிலையில் இன்று மீண்டும்  ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. 

Related Stories:

More