கனமழை எதிரொலி : தமிழகத்தின் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

சென்னை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் மட்டும் விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு..

அரியலூர்

ராணிப்பேட்டை

சேலம்

வேலூர்

தருமபுரி

பெரம்பலூர்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்

சென்னை

திருவள்ளூர்

 காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

விழுப்புரம்

தஞ்சை

திருவாரூர்

நெல்லை

தூத்துக்குடி

கன்னியாகுமரி

நாகை

மயிலாடு துறை

கள்ளக்குறிச்சி

விருதுநகர்

கடலூர்

தென்காசி

தேனி

தி. மலை

திருப்பத்தூர்

திண்டுக்கல்

அதேவேளை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More