×

தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லு வழியில் உள்ள சன்னதி பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : Courtallam falls due to heavy rains in Tenkasi
× RELATED 3 நாள் தடைக்கு பின்னர் குற்றாலம், அகத்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி