ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக அண்மையில் திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் மூடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால், இயந்திரங்கள் துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More