கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர் 29-30-ல் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர் 29-30 ஆகிய தேதிகளில் யானைகளை விரட்ட வனத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட உள்ளதால் 2 நாட்களுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரியூர், பள்ளத்துக் கால்வாய் ஆகிய பகுதி விவசாயிகளுக்கும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

More