×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, நீலகிரி, குமரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 


Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre , Chennai Meteorological Department has forecast heavy rains in 21 districts in the next 3 hours due to atmospheric circulation.
× RELATED 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்