×

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி: தேசிய தேர்வு முகமை விளக்கம்

டெல்லி: நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ளதன்படியே தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின்படியே விண்ணப்பிக்க வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டின்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Examination , NEET Exam, National Exam Agency, Description
× RELATED ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை