மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக டி,ஆர்.பாலு தகவல்

சென்னை: மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக டி,ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3555 கோடி தேவை என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: