ஒமைக்ரான் வைரஸ்: அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மாநிலங்கள் தீவிர படுத்த ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உத்தரவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: