கான்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை விட இந்தியா 200 ரன்கள் முன்னிலை

கான்பூர்: கான்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை விட இந்தியா 200 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

Related Stories:

More