மழைநீரில் வழுக்கி விழுந்தபோது மின்சாரம் தாக்கியதில் தலைமைச் செயலக ஊழியர் பலி

சென்னை: சென்னை வேப்பேரியில் மழைநீரில் வழுக்கி விழுந்தபோது மின்சாரம் தாக்கியதில் தலைமைச் செயலக ஊழியர் உயிரிழந்தார். மழைநீரில் வழுக்கி விழுந்தபோது மின்கசிவு இருந்த இரும்பு கதவை பிடித்ததில் தலைமைச் செயலக ஊழியர் முரளிகிருஷ்ணன் பலியானார்.

Related Stories: