×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, சுமுகமாக நடத்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Modi ,Delhi ,MP Winter Meeting , Parliamentary Winter Session, Prime Minister Modi, All Party Meeting
× RELATED கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய...