தாராபுரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நிரம்பியது உப்பாறு அணை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் உப்பாறு அணை நிரம்பியுள்ளது. முழு நீர்மட்டமான 24 அடியை உப்பாறு அணை எட்டியதால் நள்ளிரவில் வினாடிக்கு 469 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உப்பாறு அணை நிரம்பியதால் கரையோர பகுதி கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

More