சென்னையில் இன்று 2 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னையில் இன்று 2 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். பருவமழை காலத்திலும் மக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு அதிகமாக வருகின்றனர். தென்னாபிரிக்கா, சீனா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வருபவர்கள் 8 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More