பழனியில் நாளை ரோப் கார் சேவை ரத்து..!

பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Related Stories:

More