தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; புதுவைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

புதுச்சேரி: தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; என புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. https://dde.pondiuni.edu.in இணையதளத்தில் டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 100% கட்டணம் இலவசம். 3ம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கு 50% கட்டணம் இலவசம். பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More