கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அடையாளம்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது

சென்னை: கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அடையாளம்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: