×

திரைப்படத்துறை குறித்து தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை

சென்னை: திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எப்போது எதற்காக பேச வேண்டுமோ, அப்போது அதற்காக பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pajajajas , The BJP should avoid making unnecessary comments about the film industry; Annamalai
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100